கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் மாணவியின் சித்தி ரஞ்சினி புதிய புகார் ஒன்றை வைத்துள்ளார். கள்ளக்குறிச்சி கலவரம் மற்றும் மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதோடு

from Oneindia - thatsTamil