சென்னை : கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் ஒப்புக் கொண்ட நிலையில், அவரது உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியமூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த

from Oneindia - thatsTamil