கான்பெரா: இந்த உலகம் பல அதிசயங்களை உள்ளடக்கியது. இயற்கையை மனிதன் எந்த அளவிற்கு புரிந்துகொள்கிறானோ அந்த அளவிற்கு அதிசயங்களை அவன் காண்கிறான். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நள்ளிரவில் திடீரென வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்துள்ளது. இதை பார்த்த மக்கள் வெளிகிரகவாசிகள்தான் பூமிக்கு படையெடுத்துள்ளதாக குழம்பிப்போயினர். ஆனால் இதற்கான காரணம் முற்றிலும் வேறானது. கஞ்சா செடிகள் செழிப்பாக வளர

from Oneindia - thatsTamil