போபால்: மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணின் கழுத்தில் செருப்பு மாலை அணிந்து, ஆடைகளை கிழித்து பெல்ட்டால் கொடூரமாக தாக்கி கணவரை தோளில் சுமந்து கிராமத்தை சுற்றி வரச்செய்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் மாவட்டம் பழங்குடி கிராமத்தில் வசிப்பவர் 35 வயது பெண். இவருக்கும் இன்னொருவருக்கும் கடந்த
from Oneindia - thatsTamil

0 Comments