ஜெய்ப்பூர்: பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 3 நாள் அதிமுக்கிய ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தானில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான உட்கட்சி மோதல்களுக்கு இடையே காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி

from Oneindia - thatsTamil