ஜம்மு: லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி பாஜகவில் பொறுப்பில் இருந்தது அம்பலமாகியுள்ள நிலையில் அது குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவரை நேற்று துக்சா கிராம மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து
from Oneindia - thatsTamil

0 Comments