பூஜ்: குஜராத் மாநிலம் கட்ச் பிராந்தியத்தில் 13,000 பேரை பலி கொண்ட 2001-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின் பொதுமக்கள் காட்டிய மன உறுதியை பெருமைப்படுத்தும் வகையிலான ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் சனிக்கிழமை
from Oneindia - thatsTamil

0 Comments