பானாஜி: நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகட் மர்ம மரணம் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் நிலையில், கோவா முதல்வர் இந்த வழக்கில் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜனதாவை சேர்ந்தவருமான சோனாலி போகட் கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். கூட்டாளிகள் 2 பேருடன்

from Oneindia - thatsTamil