இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 1033 பேர் பலியாகியுள்ளதாகவும், 20 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் ஆகியுள்ளதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், மழையினால் மேலும் அந்நாட்டில் பலத்த சேதம்
from Oneindia - thatsTamil

0 Comments