கொல்கத்தா: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மூன்று முறை விற்பனை செய்யப்பட்டு, பல முறை பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் இப்போது +2 தேர்வை முடித்துள்ளார். அனைவரும் 16, 17 வயதில் முடிக்கும் +2 தேர்வை இந்த பெண்ணால் 22 வயதில் தான்

from Oneindia - thatsTamil