ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை அவ்வழியாக சென்ற விவசாயி ஒருவர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். குஜராத் மாநிலம், சாபர்கந்தா மாவட்டம், காம்போய் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி. இவர் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக்
from Oneindia - thatsTamil

0 Comments