சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக முக்கிய மேம்பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்து விழுந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் கனமழைக் காரணமாக நிலச்சரிவும்
from Oneindia - thatsTamil

0 Comments