இரண்டே நொடி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தோல்வி அடைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார். குறைந்த எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதற்காக இஸ்ரோ சார்பில் சிறிய ரக ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி வடிவமைக்கப்பட்டது. இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முதன்முதலில் விண்ணில் செலுத்த திட்டமிட்ட இஸ்ரோ, இரண்டு குறைந்த எடைக்கொண்ட
from Oneindia - thatsTamil

0 Comments