பிரேசிலியா: அமேசான் காட்டில் சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வசித்து வந்த, ஒரு பழங்குடியின குழுவின் கடைசி மனிதரும் உயிரிழந்து விட்ட சோகமான தகவல் தெரிய வந்துள்ளது. தன் பேச்சுத்துணைக்குக்கூட யாருமே இல்லாமல், உங்கள் மொழியை, இனத்தைச் சேர்ந்தவர்களே இல்லாமல் ஒரு தீவில் அல்லது காட்டில் தனித்து விடப்பட்டால் என்ன செய்வீர்கள்? நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக
from Oneindia - thatsTamil

0 Comments