அமேசான்: அமேசான் காட்டில் தனியாக கடந்த 26 வருடமாக வசித்து வந்த "குழி மனிதர்" மரணம் அடைந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. உலகம் முழுக்க பலரை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிரேசிலில் இருக்கும் அமேசான் காடு உலகிலேயே மிகப்பெரிய, மிக நீண்ட காடு ஆகும். மனிதர்களுக்கு தெரியாத பல ஆயிரம் விலங்குகள், பறவைகள் இந்த

from Oneindia - thatsTamil