ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் கபடி போட்டிகளில், இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு போட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் முதியவர்கள் அணி இளைஞர்கள் அணிக்கு சவால் விடும் வகையில் இருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜீவ் காந்தி ஊரக ஒலிம்பிக் போட்டிகள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் உள்ள

from Oneindia - thatsTamil