அன்காரா: தன்னை தீண்டிய பாம்பினை 2 வயது குழந்தை ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் துருக்கில் நடந்துள்ளது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இது நிச்சயம் குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தாது. எதையும் விளையாட்டுப் பொருட்களாகவே பார்க்கும் குழந்தைகளுக்கு பாம்பும் ஒன்றுதான், கயிறும் ஒன்றுதான். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது துருக்கி நாட்டில் நடந்துள்ளது. துருக்கியில்
from Oneindia - thatsTamil

0 Comments