செங்கல்பட்டு : பூஞ்சேரியைச் சேர்ந்த நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த பெண் அஸ்வினி, முதல்வர் ஸ்டாலின் தனக்கு வழங்கிய கடன் உதவி இன்னும் தனக்குக் கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடனுதவி கொடுக்கப்பட்டிருந்தும், கடை இல்லை உள்ளிட்ட காரணங்களை கூறி தொடர்ந்து தங்களுக்கு வங்கியில் கடன் வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் அஸ்வினி. முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சம் செக்

from Oneindia - thatsTamil