பெய்ஜிங்: கொரோனா பாதிப்பை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கும் சூழலில், அங்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசே இப்போது தான் சற்று ஓய்ந்துள்ளது. உலக நாடுகளிடையே கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சொல்லி மாளாது.

from Oneindia - thatsTamil