தென்காசி : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில், உற்சாகமாக நடைபெற்று வரும் சாரல் திருவிழாவில். மாணவ, மாணவிகளுக்கு யோகாப் போட்டிகளும், பெண்களுக்கான கோல போட்டியும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த
from Oneindia - thatsTamil

0 Comments