பெய்ஜிங்: தைவானுக்கு அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி சென்றுள்ளதால் சீனா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் தைவானுக்கும், அமெரிக்காவிற்கும் பல முனைகளில் இருந்தும் சீனா பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி தைவான் சென்றுள்ளார். தைவான் தங்களை சீனாவின் ஒரு பகுதி அல்ல, தனி நாடு என்று கூறி வரும் நிலையில்

from Oneindia - thatsTamil