தைபே: அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலுசி தைவான் சென்றுள்ளதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தைவானின் வான்பரப்பில் சீனா 21 போர் விமானங்களை பறக்கவிட்டு எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில் அங்கு போர் மேகங்கள் திரளும் சூழல் உருவாகி உள்ளது. ஒருவேளை போர் ஏற்பட்டால் சீனாவின் தாக்குதலுக்கு முன்பு தைவான் தாக்குப்பிடிக்குமா? என்பது பற்றி இந்த

from Oneindia - thatsTamil