காந்திநகர்: செயின் ஸ்மோக்கரின் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை, ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரத்தை சேர்ந்தவர் மதுகர் வோரா... இவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது.. இந்த பழக்கம் நாளடைவில் அதிகமாகிவிட்டது.. ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என்று சிகரெட் பிடித்து கொண்டிருந்தவர், கடைசியில் ஒருநாளைக்கு
from Oneindia - thatsTamil

0 Comments