ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என கூறப்படும் நிலையில், அங்கு குலாம் நபி ஆசாத் தலைமையில் புதிய கட்சி அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் என்றும், இதில் வெற்றி பெற்று ஜம்மு காஷ்மீர் முதல்வராக குலாம் நபி ஆசாத் பதவியேற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து முக்கிய
from Oneindia - thatsTamil

0 Comments