விசாகப்பட்டினம்: தனது தாயை கிண்டல் செய்த ரவுடியை அடித்துக் கொன்ற இளைஞரை ஆந்திரா போலீஸார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீனு (45). பெயிண்ட்டரான அவர், அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்திருக்கிறார். இவர் தினமும் காலையில் தனது கூட்டாளிகளுடன் அங்குள்ள கடைத்தெருவில் அமர்ந்து கொண்டு மது அருந்துவது வழக்கம். அதேபோல, அங்கு சென்று
from Oneindia - thatsTamil

0 Comments