போபால்: மத்திய பிரதேசத்தில் மோட்டார் பைக் சாவியை கொடுக்க மறுத்த மகனின் கையை தந்தை கோடாரியால் துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள போபாய் என்ற இடத்தில் சந்தோஷ் என்ற 30 வயது இளைஞர் வசித்து வந்தார். இவரது தந்தை மோத்தி கச்சி. 52
from Oneindia - thatsTamil

0 Comments