ஸ்ரீஹரிகோட்டா; நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசுப் பள்ளி மாணவிகள் சார்ப்பில் தயாரிக்கப்பட்ட சிறிய வகை செயற்கைக்கோள் வரும் 7ம் தேதி காலை விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து SSLV ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் காலை 9.30 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது. 'ஆசாதி சாட்' எனப்படும் இந்த செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்தில்

from Oneindia - thatsTamil