புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆற்று பாலத்துக்குள் விழுந்த லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட கிரேனானது லாரியோடு ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. எங்கு எந்தவொரு அவசரம் என்றாலும் மீட்பு பணியில் முக்கிய இடம்பெறுவது கிரேன் வாகனம் தான். ஏனென்றால் கிரேன் மூலம் மிகப்பெரிய வாகனத்தை கூட தூக்கி விட முடியும். குறிப்பாக

from Oneindia - thatsTamil