செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில், அஸ்வினி சேகர் என்ற நரிகுறவர் பெண்ணுக்கு முதலமைச்சர் வழங்கிய கடனுதவி இன்னும் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. அஸ்வினி சேகர் என்ற அந்த நரிகுறவர் பெண்ணே இது தொடர்பாக பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன

from Oneindia - thatsTamil