சியோல்: தென்கொரியாவில் காதலியின் ஹேண்ட் பேக்கில் காதலன் சிறுநீர் கழித்ததை டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்த நீதிமன்றம் ரூ.91 ஆயிரம் நஷ்டஈடு வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தென் கொரியாவின் சியோல் நகரில் வசித்து வருபவர் 31 வயது இளைஞர். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்தார். இருவரும் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில்

from Oneindia - thatsTamil