டோக்கியோ: ஜப்பான் நாட்டில் இளைஞர்களின் மது பயன்பாட்டை அதிகரிக்க அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டம் பேசுபொருள் ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் அரசின் டாஸ்மாக் மூலமே மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மது விற்பனையால் சமூகம் சீரழிவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கை அறிவிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி
from Oneindia - thatsTamil

0 Comments