சூரத்: பள்ளி மாணவியை கடந்த சில மாதங்களாக மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளே இந்தக் கொடுமைகளுக்கு பெருமளவில் இரையாகின்றனர். உறவினர்களால், ஆசிரியர்களால், அண்டை வீட்டுக்காரர்களால்,

from Oneindia - thatsTamil