போபால்: பிரசவ வலியால் துடித்த மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எந்த ஆம்புலன்ஸும் வராததால், சுட்டெரிக்கும் வெயிலில் தள்ளு வண்டியில் அவரை படுக்க வைத்து கணவரே தள்ளிச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் தாமோ மாவட்டத்தில் உள்ள ரானே கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் அஹிர்வால் (32). கூலித் தொழிலாளி. இவருக்கு ஸ்வேதா (25)
from Oneindia - thatsTamil

0 Comments