காந்தி நகர்: வரும் சட்டமன்றத் தேர்தலோடு குஜராத் காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் இணைந்துவிடும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் டெல்லி, ஆம் ஆத்மி
from Oneindia - thatsTamil

0 Comments