பெய்ஜிங்: அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா தைவான் கடற்பரப்பில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது தீவுகளை தாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக "தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது" என நான்சி தெரிவித்திருந்த நிலையில், பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஏற்கெனவே உக்ரைனை நேட்டோவில் இணைய
from Oneindia - thatsTamil

0 Comments