போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் பஜனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிரபல டிபி மால் செயல்பட்டு வருகிறது. இந்த மாலில் உள்ள கடைகளில் பணியாற்றும் இஸ்லாமிய ஊழியர்கள் சிலர் தரை தளத்தில் உள்ள அவசர காலத்தில்

from Oneindia - thatsTamil