கொல்கத்தா: பாரம்பரியம் மற்றும் கலாச்சார கூறுகளை போற்றி பாதுகாக்கும் நாடுகளில் இந்தியா எப்போதும் முதன்மையானதாக இருந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் மாயாபூரில் கட்டப்பட்டு வரும் இந்து மதத்தின் கோயில் ஒன்று உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டு தலமாக சின்னமாக மாற இருக்கிறது. உலகம் முழுவதும் இதுபோன்ற மத நினைவு சின்னங்கள் இருக்கதான் செய்கிறது. ஆனால் இவையாவற்றையும்

from Oneindia - thatsTamil