டேராடூன்: நடுரோட்டில் சேர் போட்டு அமர்ந்து மது குடித்த யூடியூபர் பாபி கட்டாரியாவை போலீஸார் கைது செய்ய சென்ற போது அவர் தப்பியோடிவிட்டார். அவர் குறித்த தகவலை தெரிவிப்போருக்கு ரூ 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என டேராடூன் போலீஸார் அறிவித்துள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் பாபி கட்டாரியா. இவர் யூடியூபர். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments