பெங்ஜிங்: சீனாவில் சிச்சுவான் நகரத்தில் 6.8 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடந்த 2013க்கு பிறகு உணரப்பட்ட சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் இருந்து தென்மேற்கே 180 கிமீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள்

from Oneindia - thatsTamil