குஜராத்: நரேந்திர மோடி, அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு வெற்றிபெற்றால் கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார். 2019 தேர்தலுக்கு பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய

from Oneindia - thatsTamil