பீஜிங்: உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்றாலும் அது முடியும் தருவாயை நெருங்கிவிட்டது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் முதன் முதலாக கண்டறியப்பட்டது. சீனாவில் முதலில்
from Oneindia - thatsTamil

0 Comments