அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான நாளில் முதலிரவில் மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் நடந்து முடிந்த நிலையில், திருமண வீட்டின் கொண்டாட்டங்கள் ஓய்வதற்கு முன்னரே புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மாப்பிள்ளையின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பொது பட்டியலுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments