சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டையொட்டி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த வேளையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காதில் ஹெட்போன் நிற்காமல் கீழே விழுந்து கொண்டே இருந்ததால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேடையிலேயே குபீரென சிரித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக

from Oneindia - thatsTamil