ஸ்பார்ட்டன்பர்க்: பொம்மை துப்பாக்கி என நினைத்து 3 வயது குழந்தை நிஜ துப்பாக்கியை எடுத்து சுட்டதில் அதன் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார். விளையாட்டு வினையாகும் என வீட்டில் பெரியவர்கள் கூறுவதை அடிக்கடி கேட்டிருப்போம். விளையாட வேண்டிய விஷயத்தில்தான் விளையாட வேண்டும். மாறாக, ஆபத்தான செயல்களில் 'வேடிக்கை' என்ற பேரில் சிலர் செய்யும் குறும்புகள் மரணத்தில் முடிந்திருக்கின்றன. பேருந்துகள்,
from Oneindia - thatsTamil

0 Comments