ரியாத்: சவுதி அரேபியாவில் இருக்கும் மதீனாவில் புதிய தங்க இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் நகரங்களில் ஒன்று சவுதி அரேபியாவில் இருக்கும் மதீனா . உலகில் உள்ள பழமையான நகரங்களில் ஒன்றாகும் இது. இஸ்லாமியப் பள்ளிவாசல் மஸ்ஜிதுன் நபவி இங்குதான் அமைந்து உள்ளது. இது இறைத்தூதர் நபிகள் நாயக்கத்தால் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல்

from Oneindia - thatsTamil