பீஜிங்: பாத்ரூமில் கேமிரா வைத்து ஊழியர்களை கண்காணித்துள்ளார் ஒரு முதலாளி.. அவருக்குதான் இணையவாசிகள் டோஸ் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்..! சபலபேர்வழிகள் நிறைய பேர், பாத்ரூமில் கேமரா வைத்து சிக்கி கொள்வது வழக்கம்.. தனிநபர் கழிவறை என்றாலும்சரி, பொது கழிப்பிடங்கள் என்றாலும் சரி, இந்த சபலிஸ்ட்களுக்கு இடங்கள் முக்கியமில்லை..! பெண்களை மறைந்திருந்து வீடியோ, போட்டோ எடுத்து, அதை வைத்து அந்த

from Oneindia - thatsTamil