அலாஸ்கா: அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற ஆஸ்திலேய நாட்டினர் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் காண்போரை அச்சமடையச் செய்துள்ளது. அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்நாட்டில் சுற்றுலாவுக்கு என்றே பிரத்யேகமாக பல இடங்கள் உள்ளன. நியூயார்க், வாஷிங்டன், லாஸ் வேகஸ், கலிஃபோர்னியா உள்ளிட்ட பல்வேறு நகங்கள் சுற்றுலா பயணிகளை
from Oneindia - thatsTamil

0 Comments