ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இப்போது குழப்பமான சூழல் ஏற்பட்டு உள்ள நிலையில், கெடால் ஆதரவு எம்எல்ஏக்களின் நடவடிக்கையால் டெல்லி தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இப்போது வரியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த முறை சுமார் 4 ஆண்டுகளாக அமைதியாக ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தானில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக்
from Oneindia - thatsTamil

0 Comments