பழனி: பழனி முருகன் கோயிலுக்கு வந்த ராணுவ வீரர் ஒருவர் தனது பர்ஸை தவறவிட்டதாகவும் அதில் ராணுவம் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாகவும் அதை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுமாறும் கண்ணீர் மல்க வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவை சேர்ந்தவர் மனோ. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பழனி

from Oneindia - thatsTamil