அகமதாபாத்: 4-வது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மத்திய மாநில அறிவியல் இரண்டு நாள் மாநாடு அகமதாபாதில் உள்ள அறிவியல் நகரில் செப்டம்பர் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இம்மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: 21 ஆம் நூற்றாண்டு

from Oneindia - thatsTamil